நடிகை ஸ்ரேயா சரணின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@shriya_saran1109
2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
Explore