@therealandreajeremiah
@therealandreajeremiah

தாய்லாந்து சுற்றுலாவில் நடிகை ஆண்ட்ரியா..!

Published on
கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா.
@therealandreajeremiah
நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பின்னணி பாடல்களும் பாடி வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com