யானைகள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

MetaAI
உலகின் மிகப்பெரிய நில வாழ் உயிரினமான யானைகள், சுமார் 7 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரக்கூடியவை.
MetaAI
யானைகள் சுமார் 4 ஆயிரம் கிலோ முதல் 5 ஆயிரம் கிலோ வரை எடை கொண்டவை.
MetaAI
யானைகள் மோப்ப சக்தி மற்றும் ஞாபக சக்தி கொண்டவை. கூர்மையான கண் பார்வையும் கொண்டவை.
MetaAI
யானையின் 2 தந்தங்களும் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும்.
MetaAI
இவை ஒருநாளைக்கு தீவனமாக சுமார் 150 கிலோ முதல் 250 கிலோ வரை உணவு சாப்பிடும்.
MetaAI
யானைகள் 150 லிட்டர் முதல் 200 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்.
MetaAI
கூட்டமாக வாழும் இவை மகிழ்ச்சி, துக்கம், அன்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
MetaAI
ஆசிய பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்காது. ஆனால், ஆப்பிரிக்க பெண் யானைகளுக்கு தந்தங்கள் இருக்கும்.
MetaAI
Explore