கட் பண்ணி சாப்பிடாம..ஜூஸாக குடிச்சி பாருங்க💪.!!

அவகோடா ஜூஸில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
நார்ச்சத்து அதிகம் காணப்படும் அவகோடா, நீண்ட நேரம் பசி எடுக்காமல், எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.
இதில் இருக்கும் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
அவகோடா ஜூஸ் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். இது சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைக்கக்கூடும்.
இதில் லுடீன் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
எலும்புகளின் வலிமைக்குத் தேவையான கால்சியம் சத்துக்கள் அவகோடாவில் நிறைந்து காணப்படுகிறது.
இதில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகிறது. இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
அவகோடா ஜூஸ் மூளைக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது.
Explore