ஈச்சம் பழத்தின் நன்மைகள்..!

ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது.
மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.
ஈச்சம் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும்.
ஈச்சம் பழம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. இதனால் உடல் பலம் பெறும்.
ஈச்சம் பழங்களை அரைத்து, சூடான பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
புகையிலை, சிகரட், மது போன்ற போதை பழக்கத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள், ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாகும்.
Explore