இரவில் தூக்கம் வரவில்லையா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!

credit: freepik
தூக்க ஹார்மோன் எனப்படும் மெலடோனின் தூங்குவது, விழிப்பது ஆகிய இரு சுழற்சிகளும் சீராக நடைபெறுவதற்கு உதவுகிறது.
credit: freepik
பசுவின் பாலில் மெலடோனின் நிறைந்திருக்கிறது. அதனால் பால், தூக்கத்தை தூண்டும் பானமாக அறியப்படுகிறது.
credit: freepik
செர்ரி பழத்திலும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் ஆன மெலடோனின் உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
credit: freepik
வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி6, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் தூக்கத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.
credit: freepik
பாதாம், பிஸ்தா இரண்டும் மெலடோனின் நிரம்ப பெற்றவை. அதிக மெக்னீசியமும் கொண்டவை. இவை இரவில் தூக்கத்தை தூண்டி நன்றாக ஓய்வெடுக்க வழிவகுக்கும்.
credit: freepik
முட்டைகள் இயற்கையாகவே மெலடோனின் அளவை அதிகரிக்க செய்யக்கூடியவை. தூக்கம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்த்து போராடக்கூடியவை.
credit: freepik
மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாது மெலடோனினும் நிறைந்திருக்கும். சிறந்த தூக்கத்திற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் மீன் சிறந்த உணவு
credit: freepik
Explore