பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் கருஞ்சீரகம்..!

freepik
அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை அதிகளவில் உணவில் பயன்படுத்துகிறார்கள், இதனால் தான் அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் அதிகமாக வருவதில்லை.
freepik
ரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைக்க கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
freepik
இந்த விதையானது கழுத்து, முதுகு மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
freepik
சளி, இருமல் போன்ற தொற்றுகளை தடுக்க வெறும் வயிற்றில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.
freepik
சிறுநீரக கற்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலியை போக்க கருஞ்சீரக விதைகளை தண்ணீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
freepik
பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வரும் வலி, சோர்வு போன்றவை நீங்க கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து கொடுக்கலாம்.
freepik
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கு ஒன்று முதல் 3 கிராம் அளவு கருஞ்சீரக பொடியை உண்டால் மாதவிடாய் ஒழுங்காக ஏற்படும்.
freepik
கருஞ்சீரகத்தை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம். இதனால் அடர்த்தியான கருமையான கூந்தலை பெற முடியும்.
freepik
இந்த குறிப்புகளை பின்பற்றுமுன் மருத்துவரை அணுகுவது நல்லது.
freepik
Explore