பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் மிளகு..!

metaAI
சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது.
metaAI
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
metaAI
மிளகில் உள்ள பைபரின், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
metaAI
மிளகு ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதனால் நீரிழிவு பிரச்சினை குறைகிறது.
metaAI
இது கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம் மேலும் தோல் பிரச்சினைகளை சரிசெய்யலாம்.
metaAI
மிளகுப் பொடியை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது பருகினால் உடலில் ஆற்றல் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும்.
metaAI
மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
metaAI
Explore