பாதாமில் உள்ள அதிகமான அளவு மெக்னீசியம் (ஒரு பாதாம் கொட்டையில் 4 கிராம் மெக்னீசியம்) செல்களுக்கு ஏற்படக்கூடிய ஆக்சிடேட்டிவ் ஸ்டிரஸ்யை குறைக்கிறது.
metaAI
இதனால் கணையத்தில் இன்சுலின் இருக்கும் பீட்டா செல்கள் திறம்பட செயல்படுகிறது.
metaAI
இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனே அதிகமாகாமல் கட்டுப்படுத்துகிறது.
metaAI
பாதாம் சாப்பிட்டால் அது இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது.
metaAI
இதில் உள்ள நிறைவுறா கொழுப்பு. எல்.டி.எல் (LDL)போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும், எச்.டி.எல் (HDL) போன்ற நன்மை தரக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் அளவையும் அதிகப்படுத்துகிறது.
metaAI
இதனால் இரத்த அழுத்தம் குறைவதால் இருதயம் சீராக செயல்படுகிறது.
metaAI
ஒரு நாளைக்கு 10 முதல் 15 பாதாம் கொட்டைகள் பச்சையாக சாப்பிடலாம் இதை வறுத்து சாப்பிடக்கூடாது. ஒரு பாதாமில் மட்டும் ஆறு கலோரிகள் இருப்பதால் நாம் அதை அதிகமாக சாப்பிடக்கூடாது.