தக்காளி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

தக்காளி இல்லாத உணவில் நிறையான சுவையை காண முடியாது. அந்த அளவுக்கு உணவில் முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக கருதப்படுகிறது.
தக்காளியை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளும் உண்டாகிறது என பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தக்காளியில் உள்ள ஹிஸ்டமைன் என்ற கலவை ஒவ்வாமையை தூண்டுகிறது.
தோல்களின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டு, மந்தமான தோற்றத்தை உருவாக்குகிறது
தக்காளியில் சோலனைன் என்ற அல்கலாய்டு உள்ளது, இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும், இது நெஞ்செரிச்சல் மற்றும் அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.
இதில் உள்ள தாதுக்கள் படிந்து சிறுநீரக கற்களாக உருவாகி வலியை ஏற்படுத்துகின்றன.
தக்காளியை அதிகமாக உட்கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
Explore