ஐபிஎல் 2026 : எந்த அணியிடம் எவ்வளவு இருப்புத் தொகை?

2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிச.16ம் தேதி அபு தாபியில் நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (43.4 கோடி)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (64.3 கோடி)
மும்பை இந்தியன்ஸ் (2.75 கோடி)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (16.4 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் (16.05 கோடி)
டெல்லி கேப்பிடல்ஸ் (21.8 கோடி)
பஞ்சாப் கிங்ஸ் (11.05 கோடி)
குஜராத் டைட்டன்ஸ் (12.9 கோடி)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (22.9 கோடி)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (25.5 கோடி)
Explore