எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து பருகலாமா?

ஆம், எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.
இரவில் தூங்கும் முன் குடிப்பது நரம்பு மண்டலத்தைத் தூண்டி நல்ல உறக்கத்தை அளிக்கும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும்.
இது உடலில் தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, எடை இழப்புக்கு உதவலாம் என கூறப்படுகிறது.
செரிமான மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, பித்தப்பை செயல்படுவதற்கு உதவுகிறது.
கோடை காலத்தில் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து குடிப்பது நீரிழப்பைத் தடுக்க உதவலாம் என ஆய்வுகளில் கூறப்படுகிறது.
Explore