வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிடலாமா?

metaAI
வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை கொய்யாவில் உள்ளன.
metaAI
கொய்யா பழத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
metaAI
கொய்யா பழத்தில் நார்ச்சத்து நிரைந்துள்ளது. இது ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
metaAI
நார்ச்சத்து நிறைந்த கொய்ய பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடுவது குடல் இயக்கங்களை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
metaAI
கொய்யா பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு மாதவிடாய் வலி மற்றும் அடிவயிற்று சதை பிடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
metaAI
கொய்யா பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியம் காக்க உதவுகிறது.
metaAI
கொய்யா பழம் வைட்டமின் சி-ன் சிறந்த மூலமாகும். இதை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
metaAI
Explore