தேவையான பொருட்கள்: இளநீர் - 200 மில்லி லிட்டர், இளம் தேங்காய் - 200 கிராம், பால் - ½ லிட்டர், சர்க்கரை - 200 கிராம், மில்க்மெய்ட் - 1 கப், சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8 ,ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன், பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை, நெய் - தேவைக்கேற்ப