தேவையான பொருட்கள் : பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ, சின்ன வெங்காயம் - 50 கிராம் காய்ந்த மிளகாய் - 2, புளி - சிறிய எலுமிச்சை அளவு, தக்காளி - 1, குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.