குழந்தைகளுக்கு அதிகமாக சாக்லேட் வாங்கி கொடுக்காதீங்க? ஆபத்து அதிகம்..!
all photo using metaAI
அதிகப்படியாக சாக்லேட் சாப்பிடுவது சிலருக்கு வாயு மற்றும் செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்ட சாக்லேட் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.
சில டார்க் சாக்லேட் வகைகளில் காரீயம் (lead) மற்றும் காட்மியம் (cadmium) போன்ற நச்சு கன உலோகங்கள் இருக்கலாம். இது இதயம் மற்றும் மூளை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
கோ-கோவில் காபின் உள்ளது. அதிக அளவு காபின் உட்கொள்வது பதட்டம் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
சாக்லேட் அதிகமாக உட்கொள்வது சிலருக்கு முகப்பரு வருவதற்கான காரணங்களில் ஒன்றாக அமையலாம்.
சாக்லேட்டில் உள்ள சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது தீங்கு விளைவிக்கும்.
சாக்லேட் அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை கொண்டது என்பதால், அதை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
சாக்லேட்டில் உள்ள சர்க்கரை, வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு பல் சிதைவு மற்றும் பல் சொத்தைக்கும் காரணமாகிறது
Explore