மணத்தக்காளி கீரையின் மகத்தான மகிமை!

credit: wikipedia
மஞ்சள் காமாலைக்கு மருந்தாக மணத்தக்காளி கீரையும் உள்ளது.
credit: wikipedia
தினமும் ஒரு கப் பாலில் அரை டீஸ்பூன் மணத் தக்காளி விதைப்பொடி கலந்து குடித்து வந்தால் இரவு நல்ல தூக்கம் பெறலாம்.
credit: freepik
காய்ச்சல், குமட்டல் இருப்பவர்களுக்கு மணத்தக்காளி பழம் மற்றும் இலையின் கஷாயம் கொடுக்கப்படுகிறது.
credit: freepik
மணத்தக்காளி கீரை இலைச்சாறை சாப்பிட்டு வர, தசைகள் வலிமை அடையும். பார்வை மேம்படும்.
credit: freepik
மணத்தக்காளி கீரை மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும்.
credit: freepik
மணத்தக்காளி காய் வற்றலை வறுத்து குழம்பு செய்து சாப்பிடலாம். இது சளி மற்றும் சளித்தொற்றை போக்கும்.
credit: freepik
மணத்தக்காளி கஷாயம், ரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைக்கிறது.
credit: freepik
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான கீரை இது.
Explore