சிக்கன் சாப்பிடுங்க..ஆனா நாட்டுக்கோழி தேர்வு செய்யுங்க..!

நாட்டுக்கோழி கறியில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் உறிஞ்சுதலை அதிகப்படுத்தும், இதனால் எலும்பு வலுப்பெரும்.
இதில் உள்ள வைட்டமின் எ, கண்பார்வையை மேன்படுத்தும்.
நாட்டுக்கோழியில் இரும்புசத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை சமநிலையில் வைக்கக்கூடும்.
நாட்டுக்கோழியில் கொழுப்புகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் உள்ளன. இவை உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கக்கூடும்.
இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் எலக்ட்ரோலைட்டுகள் (உடலில் உள்ள அமிலத்தை கட்டுப்படுத்த உதவும்).
நாட்டுக்கோழி சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டுக்கோழியில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
நாட்டுக்கோழியை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.
Explore