கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

கூட்டத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள எப்போதுமே கம்பி, சுவர், தூண் போன்றவற்றிற்கு அருகில் நிற்க வேண்டும்.
முடிந்தவரை கீழே விழாமல் இருக்க வேண்டும்.
தெரியாமல் விழுந்துவிட்டால் கைகளை மடக்கி, மார்பிற்கு அருகில் வைத்து படுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு கிடைக்கக்கூடிய ஆதரவை பயன்படுத்தி எழுந்து நிற்க முயல வேண்டும்.
கூட்டத்தை தள்ளி போராட முயற்சிப்பதை கைவிடவும்.
பாதுகாப்பான வழியை கண்டுபிடிக்க கூட்டத்துடன் சேர்ந்து நகர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
முடிந்தவரை மற்றவர்களுக்கும் உதவுங்கள்.
Explore