ஆண்களை விட பெண்களுக்கே வெந்தயம் வரப்பிரசாதம்..!

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உணர்வுகளை வெந்தயம் குறைக்க கூடும்.
மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும்.
வெந்தயத்தில்(galactagogou) என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது.
வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.
கருமுட்டை வளர்ச்சிக்கும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதற்கும் வெந்தயம் உதவலாம்.
வெந்தயம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இயற்கையான பளபளப்பை தருகிறது.
ExploreExplore