குளிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

freepik
குளிர்காலத்தில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வதற்கும், அதிகரிப்பதற்கும் ஏற்ற சூழ்நிலை இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே கீழ்க்கண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
freepik
பஜ்ஜி,போண்டா, பக்கோடா போன்ற வெற்று கலோரிகள் கொண்ட கொழுப்பு உணவுகள்.
metaAI
மிகவும் குளிர்ச்சியான பழச்சாறுகள் மற்றும் கார்பனேட்டட் செயற்கை குளிர்பானங்கள்.
metaAI

இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

metaAI
ஜீரணக் கோளாறுகள் ஏற்படுத்தும் எண்ணெயில் வறுத்த உணவுகள் (எ.கா) சிப்ஸ், பிரன்ச் பிரைஸ்,ப்ரைடு சிக்கன்
metaAI
ஒவ்வாமை மற்றும் சளி ஏற்படுத்தக்கூடிய ஹிஸ்டமின் அதிகமான உணவுகள் (எ.கா) தக்காளி, முட்டை மற்றும் காளான்கள்.
metaAI
மில்க்சேக்ஸ் மற்றும் ஸ்மூத்திஸ்
metaAI
Explore