பெண்கள் மற்றும் ஆண்களின் உதடு ஆரோக்கியம்..!

metaAI
சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி,உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.
metaAI
ஒரு சிலருக்கு காலநிலை ஒவ்வாமையால் உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும். இதனை சரிசெய்ய ஒருசில டிப்ஸ் உங்களுக்காக.
metaAI
பீட்ரூட் சாறுடன், சிறிதளவு குங்குமப்பூ உரைத்து உதட்டில் தடவி வந்தால் உதடு வெடிப்பு, கறுப்பு நீங்கும்.
metaAI
பாலாடையுடன், நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
metaAI
வெண்ணெயுடன், ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளி தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
metaAI
ரோஜா இதழ்களின் சாறு, கேரட் சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடு கறுப்பு நீங்கும்.
metaAI
Explore