சிறந்த வாழ்க்கைக்கு.. தவிர்க்க வேண்டிய 8 வகை மனிதர்கள்.!

வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதியை தக்கவைக்க இத்தகைய சுபாவம் கொண்ட நபர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது. நாம் தவிர்க்க வேண்டிய நபர்களை காணலாம்.
தொடர்ந்து புகார் செய்பவர்கள்
கிசுகிசு பேசுபவர்கள்
அனுதாபம் தேடுபவர்கள்
உணர்ச்சிகளை கையாளுபவர்கள்
உண்மைகளை திரித்து பேசுபவர்கள்
போலி நட்பாளர்கள்
ஆதிக்க குணம் கொண்டவர்கள்
தொடர்ந்து விமர்சனம் செய்பவர்கள்