மஞ்சள்காமாலை முதல் மலட்டுத்தன்மை வரை..அற்புதங்களை அள்ளித்தரும் கீழாநெல்லி!

மஞ்சள் காமாலை நோயை சரி செய்யக்கூடும்.

கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை கீழாநெல்லிக்கு உண்டு.

கல்லீரல் சம்பந்தமான நோய்களை சரி செய்யலாம்.

சொறி, சிரங்கு போன்ற சரும பிரச்சினைகளை போக்கலாம்.

சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையைச் சரிசெய்யும்.

மலட்டுத் தன்மை பிரச்சினையை போக்கலாம்.

கீழாநெல்லி மருத்துவ குணங்கள் நிறைந்தது என்றாலும், மருத்துவர் ஆலோசனைப்படி எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவரித்து பயன்படுத்த வேண்டும்.
Explore