எடை முதல் மூளை வரை..ஊறவைத்த ஆளி விதையின் நன்மைகள்..!

metaAI
ஆளி விதை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
metaAI
ஆளி விதையில் (Flaxseeds ),நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
metaAI
ஆளி விதையில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
metaAI
ஆளி விதையில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உடலில் நாள்பட்ட வீக்கம், வலி ஆகியவை ஏற்படாமல் காக்கிறது.
metaAI
ஆளி விதை எல்.டி.எல் கொழுப்பை (கெட்ட கொழுப்பை) குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றன. இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
metaAI
ஆளி விதை ரத்த சர்க்கரை அளவை நன்றாக கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்து விளங்குகிறது.
metaAI
ஆளி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமான மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது.
metaAI
ஆளி விதையில் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுகிறது. இது முடி மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
metaAI
Explore