உடலில் ஏற்படும் நோய்களை போக்கும் மூலிகை சாறுகள்!

Photo: MetaAI
அருகம்புல் சாறு: ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்குகிறது.
Photo: freepik
புதினா சாறு: வாய்ப்புண், வயிற்றில் மற்றும் குடலில் ஏற்படும் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். மேலும் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.
Photo: MetaAI
வல்லாரை சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத் தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும். சிறுநீர் நன்கு பிரியும். இருதயம் வலுவாகும்.
Photo: MetaAI
நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும், தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள் குறையும். பசியை, நன்கு தூண்டும். நீரழிவு நோய், உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்
Photo: MetaAI
துளசி சாறு: துளசி சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. காய்ச்சல், இருமல், ஜீரணக் கோளாறுகள் ஆகியவைகளை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
Photo: freepik
கொத்தமல்லிசாறு: பசியை நன்கு தூண்டும். பித்தம் மற்றும் வாத நோய் குறையும். மூலம், காய்ச்சல், சளி, இருமல், வாதம் குறையும்.
Photo: MetaAI
தூதுவளை சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும், மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும், தோல் நோய்கள் மறையும்.
Photo: freepik
Explore