இந்தியா : அதிக தங்க இருப்புகளை வைத்துள்ள டாப் 07 மாநிலங்கள்.!!

all photo using freepik
சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் அதிக தங்க இருப்புகளைக் கொண்டுள்ள முதல் 7 மாநிலங்களை காணலாம்.
ஜார்க்கண்ட் : 10.08 மில்லியன் டன் தங்கம் இருப்பு
மேற்கு வங்கம் :12 மில்லியன் டன் தங்கம் இருப்பு
உத்தரப் பிரதேசம்: 13 மில்லியன் டன் தங்க இருப்பு
ஆந்திரப் பிரதேசம்:15 மில்லியன் டன் தங்கம் இருப்பு
கர்நாடகா: 103 மில்லியன் டன் தங்கம் இருப்பு
ராஜஸ்தான் : 125.9 மில்லியன் டன் தங்கம் இருப்பு
பீகார் : 222.8 மில்லியன் டன் தங்கம் இருப்பு
Explore