இதயம் ஹெல்த்தியா இருக்க நீங்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் இதோ..!

metaAI
நடைபயிற்சி: தினமும் 30-45 நிமிடங்கள் வேகமாக நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
metaAI
சைக்கிள் ஓட்டுதல் : இது கால் மற்றும் இதய தசைகளை வலுப்படுத்தவும், சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகின்றன.
metaAI
ஜாகிங் செய்வது :மூட்டுகள் ஆரோக்கியமாகவும், மிதமான உடல் தகுதியுடனும் இருந்தால், வாரத்திற்கு சில முறை ஜாகிங் செய்வது இதய சகிப்புத்தன்மையை அதிகரித்து இதயத்தை பலப்படுத்த உதவுகிறது.
metaAI
நீச்சல் பயிற்சி : முழு உடலுக்கும், குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த பயிற்சியாக நீச்சல் அமைகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகும்.
metaAI
யோகா : யோகா செய்வது நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், சுழற்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன.
metaAI
படிக்கட்டு ஏறுதல் : படிக்கட்டுகளில் ஏறுவது இதயத் துடிப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கால் தசைகளை வலுப்படுத்துகிறது.
metaAI
நடனம்: நடனம் என்பது ஏரோபிக் உடற்பயிற்சியின் ஒரு துடிப்பான வடிவமாகும். நமக்கு பிடித்த இசைக்கு நகர்வது, இதயத் துடிப்பை மேம்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது.
metaAI
Explore