சீபம் எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.
freepik
சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு எண்ணெய் அதிகம் சுரக்கக்கூடும்.
freepik
உடல் நலக்குறைவு காரணமாகக் முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
freepik
பருவ வயதில் ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் உருவாகும். இவை சருமத்தில் எண்ணெய் சுரக்க வழிவகுக்கிறது.
freepik
அடிக்கடி முகத்தை கழுவினால் எண்ணெய் வடிய வாய்ப்புகள் அதிகம்.
freepik
வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
freepik
சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.