கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

@kalyanipriyadarshan
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் 'ஹலோ' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
@kalyanipriyadarshan
மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த 'ஹிரிதயம்' திரைப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
@kalyanipriyadarshan
‘லோகா' என்ற மலையாள படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்த கல்யாணி பிரியதர்ஷன் ஆக்சன் காட்சிகளில் அதிரவிட்டு இருந்தார்.
@kalyanipriyadarshan
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@kalyanipriyadarshan
@kalyanipriyadarshan
@kalyanipriyadarshan
@kalyanipriyadarshan
@kalyanipriyadarshan
Explore