இன்னிங்ஸ் அடிப்படையில் அதிவேகமாக 200 சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியல்..!

கிறிஸ் கெயில் - 69 இன்னிங்ஸ்
ஆண்ட்ரே ரசல் - 97 இன்னிங்ஸ்
கே.எல்.ராகுல் - 129 இன்னிங்ஸ்
டி வில்லியர்ஸ் - 137 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் - 148 இன்னிங்ஸ்
கைரன் பொல்லார்டு - 150 இன்னிங்ஸ்
சஞ்சு சாம்சன் - 159 இன்னிங்ஸ்
எம்.எஸ்.தோனி - 165 இன்னிங்ஸ்
விராட் கோலி - 180 இன்னிங்ஸ்
ரோகித் சர்மா - 185 இன்னிங்ஸ்