ஐ.பி.எல். போட்டி : முதல் சதம் முதல் அதிக சதம் வரை?
ஐ.பி.எல். போட்டியில் சதம் அடிப்பது கிரிக்கெட் வீரர்களுக்கு சிரமம் இல்லாத விஷயமாக இருக்கிறது. இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் அடிக்கப்பட்ட சதங்கள் பற்றி பார்ப்போம்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சதம் அடித்தவர் விராட்கோலி (8 சதம்)
ஐ.பி.எல். வரலாற்றில் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் மெக்கல்லம்.
ஐ.பி.எல். போட்டியில் குறைந்த பந்துகளில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் கிறிஸ்கெயில்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் அதிக சதங்கள் அடித்த அணியாக இருக்கிறது.
அதிக பந்துகளில் சதம் அடித்த வீரர்கள்..விராட்கோலி மற்றும் மணீஷ் பாண்டே.
இதுவரை ஐ.பி.எல். சீசனில் 102 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன.
அதிக சதம் அடித்த சீசன் : 2024-ம் ஆண்டு (14 சதங்கள்)
அதிக சதம் பதிவான ஸ்டேடியம் : மும்பை வான்கடே (17 சதங்கள்)