மாம்பழம் சீசன்..இயற்கையா, செயற்கையா என்பதை எப்படி பார்த்து வாங்குவது?
metaAI
மாம்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும். மாம்பழத்தில் இருந்து வெளிவரும் வாசனையை வைத்து மாம்பழங்களை தேர்வு செய்யலாம்.
metaAI
மாம்பழங்களின் தோல் பளிங்கு போல பளபளக்க இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.
metaAI
வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை.
metaAI
மாங்காய் பழுக்க அதிக நேரம் தேவைப்படும். அப்படி பழுக்காத மாங்காய்களை வீட்டின் அறை வெப்பநிலையில் வைத்திருந்தாலே பழுக்க தொடங்கி விடும்.
metaAI
வாழைப்பழம், ஆப்பிளுடன் மாங்காய்களை காகித பையில் ஒன்றாக கட்டி வைத்தால் வேகமாக பழுக்கும்.
metaAI
கார்பைடு கல் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சினைகள் என பல பாதிப்புகளை உண்டாக்கலாம்.
metaAI
மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது.