அத்திப்பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி 6, வைட்டமின் பி 1, பி 2, பி 3 மற்றும் நார்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
metaAI
அத்திப்பழம் ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
metaAI
இதில் இயற்கையாகவே நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீடித்த மலச்சிக்கல் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
metaAI
அத்திப்பழ ஜூஸில் ஆண்டியூரோலிதியா மற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இவை சிறுநீர் மற்றும் பித்தப்பைகளில் ஏற்படும் கற்களை அகற்றக்கூடும்.
metaAI
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க மற்றும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க அத்திப்பழ ஜூஸ் சிறந்த தேர்வாகும்.
metaAI
அத்திப்பழ ஜூஸில் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளதால் அல்சைமர் போன்ற வயது காரணமாக ஏற்படும் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
metaAI
அத்திப்பழ ஜூஸில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் பினோலிக் கலவைகள் அதிகளவில் உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு பங்கு வகிக்கிறது.