ஆமாங்க ..இந்த 6 விஷயங்களுக்கு மட்டும் வெட்கப்படாதீர்கள்.!

1. கேள்வி கேட்க
2. பழைய உடைகளை அணிய
3. எனக்கு தெரியாது என்று சொல்ல
4. மற்றவர்களுக்கு உதவ
5. எளிமையாக வாழ
6. வயதான பெற்றோர்களை பார்த்துக் கொள்ள
Explore