பன்னீர் - 200 கிராம், வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3 ,பூண்டு - 2 பல், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி -சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், கடுகு - ½ டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு