ஆரோக்கியமான கருப்பட்டி பால்கோவா!

ChatGPT
தேவையான பொருட்கள்: பால் – 1 லிட்டர், கருப்பட்டி – 1/3 கப் (பொடியாக்கியது), ஏலக்காய் – 5 (பொடியாக்கியது), நெய் – 1 டீஸ்பூன்
ChatGPT
முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மீடியம் தீயில் கொதிக்க வைக்கவும்.
Meta AI
பால் கொதித்த பிறகு, பாத்திரத்தின் அடியிலிருந்து பாலாடை வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
Meta AI
பால் சுண்டி, அதன் அளவு நான்கில் ஒரு பங்காக குறையும் வரை கிளறவும்.
Meta AI
கோவா பதத்திற்கு பால் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
ChatGPT
பால்கோவா சிறிது குளிர்ந்த பிறகு, பொடியாக்கிய கருப்பட்டித்தூளை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
ChatGPT
பின்னர் ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
ChatGPT
இதோ உங்களின் 'கருப்பட்டி பால்கோவா' ரெடியாகிவிட்டது.
Meta AI
Explore