உருளைக்கிழங்கு பிரியரா? உஷாரா இருங்க.!!

all photo using freepik
மருத்துவர்கள் உருளைக்கிழங்கை அளவாக சாப்பிடவேண்டும் என பரிந்துரைக்கின்றனர். அதிகமாக உருளைக்கிழங்கு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியம் அதிகரிக்கும். இது சிறுநீரக பிரச்சினையை அதிகரிக்க செய்கிறது.
சர்க்கரை நோயாளி உருளைக்கிழங்கை அதிகம் உண்ணக்கூடாது. இவை ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது.
இதய பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும் தன்மைக்கொண்டது.
உடலில் ஓவ்வாமை பிரச்சினையை அதிகரிக்க செய்கிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், கீழ் வாத பிரச்சினையை உண்டாக்கும் தன்மை கொண்டது.
வறுத்த உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவது சருமத்தில் எண்ணெய் படிதல் மற்றும் விரைவான வயதான தோற்றத்தை உருவாக்கும்.
Explore