முழு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முள்ளங்கி..!

freepik
முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது.
freepik
முள்ளங்கி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
freepik
முள்ளங்கியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
freepik
முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.
freepik
இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த ஓட்டத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
freepik
முள்ளங்கியில் நிறைந்துள்ள அதிக நீர்ச்சத்து, சருமத்தை நீரேற்றமாக வைப்பதன் மூலம், சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
freepik
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன.
freepik
முள்ளங்கி சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, அதனை கரைக்கவும் உதவக்கூடும்.
freepik
Explore