உயர் ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்?

freepik

நாட்பட்ட சிறுநீரக நோய்கள்.

freepik

நாளமில்லாச் சுரப்பி நோய்கள்.

freepik

பாரம்பரியம் காரணமாக வரக்கூடும்.

freepik

கொலஸ்ட்ரால் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதால்.

freepik

ரத்த நாடிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக வரலாம்.

freepik

பிறவியில் ஏற்படும் இதயக்குழாய் குறைபாடுகள்.

freepik

மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மனக்கவலை ஆகியவற்றால் ஏற்படக்கூடும்.

freepik

உடல்பருமன் மற்றும் புகைபிடித்தல் காரணத்தினால் ஏற்படலாம்.

freepik

இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் கரோனரி ரத்தநாடிகளில் ஏற்படும் அடைப்புகள் போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

freepik
Explore