இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு முறை!

Credit: freepik
பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாசி, பிளம்ஸ், பப்பாளிப் பழம், வாழைப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
அரிசி வகைகளான சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச் சம்பா, கொத்தமல்லி சம்பா, கைக்குத்தல் அரிசிகளை உணவில் சேர்ப்பது நல்லது.
Photo: MetaAI
மீன்களை பொரித்து உண்ணக் கூடாது. மத்திச்சாளை, விளமீன் குழம்புகள் சிறந்தது.
Photo: MetaAI
காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு, வாழைப்பூ, பாகற்காய், பூசணிக்காய், சுரைக்காய், பிராக்கோலி, நெல்லிக்காய் ஆகியவை நல்லது
Photo: MetaAI
தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, பாலாக் கீரை , போன்ற நார்ச்சத்து நிறைந்த, கீரை காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
விதைகளில், வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை, பாசிப் பயறு, பச்சைப் பட்டாணி இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
அவகோடா, சியா விதைகள், பிளாக்ஸ் சீட்ஸ், பூசணி விதை, வெள்ளரி விதை இவைகளை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
Photo: MetaAI
Explore