ஸ்டைலிஸ் மன்னன்.. துல்கர் சல்மான் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

@dqsalmaan
துல்கர் சல்மான் மலையாள நடிகர் மற்றும் நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார்.
@dqsalmaan
இவர் 2012ம் ஆண்டு 'செக்கண்டு சோவ் (Second Show)' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இவர் தமிழில் 'ஓ காதல் கண்மணி மற்றும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore