தங்கம் விலை உயர்ந்து வந்த பாதை!

Meta AI
இன்று ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையாகும் தங்கம், ஒரு காலத்தில் ரூ.21ஆக இருந்தது என்றால் நம்புவீர்களா?
Meta AI

1920-ஆம் ஆண்டு - 21 ரூபாய்

Meta AI

1935-ஆம் ஆண்டு - 24 ரூபாய்

Meta AI

1945-ஆம் ஆண்டு - 48 ரூபாய்

Meta AI

1955-ஆம் ஆண்டு - 64 ரூபாய்

Meta AI

1970-ஆம் ஆண்டு - 144 ரூபாய்

Meta AI

1980 -ஆம் ஆண்டு - 1,000 ரூபாய்

Meta AI

2001-ஆம் ஆண்டு - 3,000 ரூபாய்

Meta AI

2006-ஆம் ஆண்டு - 6,000 ரூபாய்

Meta AI

2009-ஆம் ஆண்டு - 10,000 ரூபாய்

Meta AI

2010-ஆம் ஆண்டு - 15,000 ரூபாய்

Meta AI

2016-ஆம் ஆண்டு - 20,000 ரூபாய்

Meta AI

2020-ஆம் ஆண்டு - 30,000 ரூபாய்

Meta AI

2024-ஆம் ஆண்டு - 50,000 ரூபாய்

Meta AI
இந்த ஆண்டு ஜனவரி 22-இல் 60,000 ரூபாயாக இருந்த தங்கம் விலை, இன்று 80,000 ரூபாயாக உயந்துள்ளது.
Meta AI
பெண்களின் மனம் கவர்ந்ததாலோ என்னவோ, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Meta AI
Explore