தெரிய வேண்டியவை ...உலகின் மிக நீளமான 07 நதிகள்...!

நைல் நதி, உலகின் 1-வது மிக நீளமான நதியாகும். இது சுமார் 6650 கி.மீ. நீளம் (4132 மைல்) கொண்ட மிக நீளமான நதி ஆகும்.
அமேசான் நதி, உலகின் 2-வது மிக நீளமான நதியாகும். இது சுமார் 6400 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.
யாங்சி நதி, உலகின் 3 -வது பெரிய நதியாகும். இது சுமார் 6,300 கி.மீ. நீளம் கொண்டது.
மிசிசிப்பி நதி, உலகின் 4 -வது பெரிய நதியாகும். இது சுமார் 6,275 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.
யெனீசீ நதி, உலகின் 5 -வது மிகப்பெரிய நதியாகும். இது சுமார் 5549 கி.மீ. நீளம் கொண்ட மிகப்பெரிய நதி ஆகும்.
மஞ்சள் நதி, உலகின் 6 -வது பெரிய நதியாகும். இது 5,464 கி.மீ நீளம் கொண்ட மிக பெரிய நதியாகும்.
ஓப் நதி : ஓப் நதி உலகின் 7 -வது மிகப்பெரிய நதியாகும். இது சுமார் 5410 கிமீ நீளம் கொண்ட நீண்ட நதியாகும்.
Explore