மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..இந்த ஆறு சூப் போதும்.!!

மழைக்காலத்தில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகள எடுத்துக் கொள்ள வேண்டும்.
சூப் சாப்பிட எல்லோருக்கும் மிகப்பிடிக்கும். மழைக்காலத்தில் எந்தெந்த சூப்களை குடித்தால் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
தக்காளி சூப் சாப்பிடுவதற்கு சுவையாகவும் மழைக்காலத்தில் தொண்டைக்கு இதமாகவும் இருக்கும்.
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் சூப் என்றால் அது ஸ்வீட் கார்ன் சூப் என்று சொல்லலாம்.
வெஜிடபிள் சூப், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
புரக்கோலி சூப்பில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தி, மழைக்காலத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும்.
அசைவப் பிரியர்களாக இருந்தால் மட்டன் சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்குப் போதிய புரதத்தைக் கொடுப்பதோடு நோயெதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும்.
காளான் சூப் செய்து மழைக்காலத்தில் குடித்து வந்தால், உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாகும்.
Explore