நரம்பு பிரச்சினைகளை போக்கும் உளுந்தங்களி.!!

நரம்பு பிரச்சினைகளை போக்கும் உளுந்தங்களி.!!

Published on
உளுந்தங்களி என்பது கருப்பு உளுந்து, பச்சரிசி, வெல்லம்/கருப்பட்டி மற்றும் நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய, சத்தான உணவு.
உடலில் ரத்த அழுத்தத்தை சீராக்கி ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
வயிற்றில் வளரும் குழந்தைக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவாகும்.
ஆண்களின் மலட்டுத்தன்மை மற்றும் ஆண்மை குறைபாடுகளை நீக்கும் தன்மைக்கொண்டது.
ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சரியான விகிதத்தில் வைத்து, நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.
சீத பேதி எனப்படும் மிக கடுமையான வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் உளுந்தங்களி சாப்பிடுவதன் மூலம் தீர்வுகாணலாம்.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தது.
நரம்பு தளர்ச்சி, ஹிஸ்டரியா, சிர்சோபீர்னியா, ஞாபக மறதி போன்ற நரம்புகள் தொடர்பான பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும்.
மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்யவும், கருப்பை மற்றும் எலும்புகளை வலுப்படுத்தவும் இது மிகவும் உகந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com