பயன் தரும் மொபைல் டிப்ஸ்!

using all photos metaAI
ஸ்கிரீன் பிரைட்னசை Auto Mode-இல் வைத்தால் வழக்கத்தைவிட சார்ஜ் அதிக நேரம் இருக்கும்.
metaAI
இணைய சேவை மெதுவாக இருந்தால் Airplane Mode-ஐ ஆன் மற்றும் ஆப் செய்து பாருங்கள்.
வாட்ஸ்ஆப்பில் Auto Download-ஐ ஆப் செய்து வைத்துக்கொண்டால் குரூப்பில் வரும் அனைத்தையும் மொபைல் தானாக பதிவிறக்கம் செய்யாது.
செயலியை உபயோகித்த பிறகு Recent Apps/Tabs பகுதியிலிருந்து நீக்கிவிட்டால் RAM free ஆகி மொபைலின் வேகம் அதிகரிக்கும்.
Dark Mode-ஐ பயன்படுத்தினால் கண்களுக்கு நல்லது; சார்ஜையும் சேமிக்கலாம்.
Do Not Disturb அல்லது Focus Mode-ஐ ஆன் செய்தால் Notifications வராது.
Reading mode-ஐ ஆன் செய்துவிட்டு இ-புக் வாசித்தால் கண்களுக்கு நல்லது.
Explore