இதயம் ஆரோக்கியமாக துடிக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க.!!

மனித உடலில் மிக முக்கியமான உறுப்பு இதயம் ஆகும். ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை அனுப்பும் முக்கியத்துவமான பணியை செய்யும் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
எளிமையான பழக்கவழக்கங்கள் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். எளிமையான உடற்பயிற்சியுடன் இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.
உடற்பயிற்சியில் சைக்கிளிங், நடைப்பயிற்சி
மீன்களில் மத்திச்சாளை,டூனா, விளமீன்
காய்கறிகளில், பீன்ஸ், அவரை, வாழைத்தண்டு
பழங்களில், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி
விதைகளில், வால்நட், பாதாம், முளைகட்டிய அல்லது வேகவைத்த வேர்க்கடலை
சிவப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி உணவுகள்
Explore