அதிகரிக்கும் கொரோனா பரவல்; உடனே கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Credit: freepik
கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.
Credit: freepik
கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும்.
Credit: freepik
இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Credit: freepik
பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
Credit: freepik
சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் முக்கியம்.
Credit: freepik
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி இருப்பவர்களை கண்டறிந்து மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும்.
Credit: freepik
உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருத்தல் அவசியம்.
Credit: freepik
கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் அவசியம்.
Credit: freepik
Explore