இன்பிளாமேட்டரி மையோபதி நோய் என்றால் என்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

freepik
இன்பளமேட்ரி மயோபதி என்பது தசைகளில் ஏற்படும் அழற்சியால், தசைகள் தளர்வடைந்து, தசைகளில் வலி ஏற்படும் ஒரு நோயாகும்.
freepik
இது டர்மடோமயோசைடிஸ், பாலிமயோசைடிஸ் மற்றும் இன்குலுஷன் பாடி மயோசைடிஸ் என்று மூன்று வகைப்படும். இந்த நோய் உள்ளவர்கள் கீழ்கண்ட உணவைத் தவிர்க்க வேண்டும்.
freepik

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

துரித உணவுகள்

metaAI

கோதுமை

metaAI

பிரெட்

metaAI

பாஸ்தா

metaAI

பாக்கெட் திண்பண்டங்கள்

metaAi

மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்

metaAI
Explore